Page 15 of 35
அதுல முக்கால்வாசி இருக்கும் நான் ஒரு க்ளாஸ்தான் குடிச்சேன் அதுவும் உன்னை நினைச்சி”
”என்னை நினைச்சி இந்த கர்மத்தை குடிச்சீங்களா, இப்பதான் கார்த்திக் மாறி ஒழுங்கானாரு அடுத்து நீங்களா“
“சே சே நானா இல்லையே“
”கண்டிப்பா ஒரு குடிகாரனுக்கு எங்கப்பா என்னை கல்யாணம் பண்ணித்தரமாட்டாரு”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
்டேன்னு கோச்சிக்கிட்டு போறா, எல்லாரும் அருள் மாதிரியே இருக்கனுமா என்ன, பரம்பரை குடிகாரன் போல என்னை பார்த்துட்டு போறா பாரு, இதுல உத்தமனை போய் தப்பா