Page 10 of 35
”ஓ அந்தப் பொண்ணா“
”அவள்தான் வேணும்னு சொல்லிட்டான், பொண்டாட்டின்னு சொல்லிட்டான் இதுக்கு மேல விட்டு வைச்சா அவ்ளோ நல்லாயிருக்காதே, யுவனும் அவளை விட்டுக் கொடுத்துட்டான்மா சரி நேரத்தோட பொண்ணை பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன், இந்த விசயத்தை நேத்தே அவன்கிட்ட சொல்லிட்டேன் ஆனா, இன்னும் என்ன செய்றான்னு தெர ... தெரியுமா பெரிய பிசினஸ்மேன் என்னைப் போய் இதை செய்ய சொல்ற
This story is now available on Chillzee KiMo.
...
”இதப்பாரு உன்னைவிட அதிகமா திமிர் காட்டின உன் தம்பியே இப்ப அடங்கிப் போயிருக்காரு,