Page 7 of 35
”யுவன் சாரிடா என்னை மன்னிச்சிடு“
”எதுக்கு இப்ப ரெண்டு மொழியில மன்னிப்பு கேட்கற, அப்படி என்ன நடந்துச்சி”
”நீ ஆசைப்பட்ட பொண்ணுன்னு தெரியாம நான் செலக்ட் பண்ணிட்டேன்டா சாரிடா“
”அண்ணா வேணாம் அவளை நான் செலக்ட் பண்ணலை”
”ஆனா அஞ்சலி சொன்னாளே நீ அவளை விரும்பினியாம், நா ... ி
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு அவங்க யாரு“
“உனக்கா அண்ணி”
”அஞ்சலி கேட்டாலும் இதையேதான் சொல்லனும், வீட்ல யார் கேட்டாலும் இதையேதான்