Page 8 of 35
சொல்லனும் எங்க சொல்லுங்க அண்ணா”
”எதைடா“
“நான் சொன்னதை சொல்ணா”
”ஓ அதுவா இந்த பொண்ணு உன் பொண்டாட்டி எனக்கு அண்ணி”
“அய்யோ அண்ணா தப்பா சொல்றியே“
”ஓ சரி சரி இப்ப பாரு இவள் எனக்கு பொண்டாட்டி போதுமா”
”அப்பாடி இதை அப்படியே மனப்பாடம் செஞ்சி வைச்சிக்கண் ... ோயில் குளம்லாம் சுத்தி என்னை பெத்தாங்க அதுவும் பிரசவத்தப்ப ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம்
This story is now available on Chillzee KiMo.
...