Page 5 of 35
அவளோ அங்கிருந்து செல்ல யுவனோ நொந்தபடியே அவள் கூடவே சென்றான்.
வீட்டை விட்டு வெளியேறி தனக்கென இருந்த காரில் ஏறியதும் டிரைவரை இறக்கிவிட்டு யுவனே காரை எடுத்தான். நேராக அவளது வீட்டிற்கு செல்லாமல் பீச்சுக்கு சென்றான்.
பீச் வரவும் அவளோ வியந்தாள்
”ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க நான் வீட்டுக்குப் போகனும் ... ”அடியேய் அந்த பொண்ணு போட்டோவை கூட நான் ஒரு முறைதான் பார்த்தேன், இப்ப அவள் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லை புரியுதா, எனக்கு அவள் வேணாம்மா அவள் யாரு
This story is now available on Chillzee KiMo.
...