Page 9 of 35
எங்க என் அப்பாவுக்கு வாரிசே இல்லாம போயிடுமோன்னு நினைச்சி வருத்தப்பட்டாங்களாம், டாக்டர் கூட கை விரிச்சிட்டாங்களாம் அப்புறம் நான் பிறந்தேன், ஒண்ணு நான் பிறக்கனும் இல்லை எங்கம்மா இருக்கனும்னு சொன்னப்ப எங்கப்பா என்ன சொன்னார் தெரியுமா எனக்கு குழந்தையில்லைன்னா போகுது என் அண்ணன் பசங்களை என் பசங்களா நான் பார்த்துக்கறேன், எனக்கு பொண்டாட்டிதான் வேணும் ... சந்தோஷமாக அவளின் சந்தோஷத்தைக் கண்ட தாத்தாவோ அவளை அழைத்து கார்த்திக்கை அழைத்துவரும் படி சொல்ல அவளும் ”ஏன் தாத்தா“
”கார்த்திக்கு பொண்ணை பார்க்க போகனும்ல“
This story is now available on Chillzee KiMo.
...