Page 13 of 35
“ஏன்”
”அதுக்குள்ள உத்தமனோட தங்கச்சி காய்ச்சல்ல இறந்துட்டாங்களாம்“
”யார் சொன்னது அப்படி“
”ஒரு நாள் உத்தமன் வீட்டுக்குப் போயிருந்தேன் பின்னாடி இருக்கே அவுட் ஹவுஸ் அங்கதான் அவர் தங்கறாரு அப்ப இந்த போட்டோ அங்க இருந்துச்சி என்ன ஏதுன்னு கேட்டப்ப விவரம் சொன்னாரு அவ்ளோதான் எனக்குத் தெரியும்”
” ... ்டு வளர்ந்தேன் அது நல்லவிசயம்தானே அஞ்சலி
This story is now available on Chillzee KiMo.
...
”நீதான் எல்லாம்