Page 14 of 35
உனக்குதான் எல்லாரும் கட்டுப்படனும்
உன்னை மிஞ்ச ஆள் இல்லை
யாருக்கும் நீ பயப்படாத
உனக்கு கீழேதான் எல்லாரும்
உன்னை யாராலயும் ஏமாத்த முடியாது
உன்னை தேடி வர்றவங்க பணத்துக்காகத்தான் வருவாங்க அவங்களை நீ நம்பாத
இப்படித்தானே அவர் உங்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்தாரு” என சொல்ல யுவனுக்கே ஆச்சர்யம்
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
்னு தெரியாது“
”யுவன்” என மீண்டும் அஞ்சலி அதட்ட
”நேத்து உன்னால சந்தோஷமா இருந்தேனா, அதான் சும்மா கொஞ்சமா நீ வேணா பாரேன்