Page 2 of 35
சூழ்நிலை வருதே,
இந்த முறை என்ன ஆனாலும் சரி இவளை சமாதானம் செய்துடனும் அதுவும் ஸ்ட்ராங்கா செஞ்சாதான் இவள் நம்மளை விடமாட்டா அதுக்கு என்ன செய்றது பேசாம அவள் கால்ல விழுந்துடலாம் ஆஆ நாம யாரு சக்ஸஸ்புல் பிசினஸ்மேன் நாம எப்படி சே நமக்கு அஞ்சலிதான் முக்கியம், செஞ்ச சொதப்பலுக்கு அவள் கால்ல விழுந்தாதான் அவள் ஓரப்பார்வையில நம்மளை பார்க்கவாவது செய்வா”
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தா உன்கிட்ட வேலை செய்றவங்க எப்படி உன்னை மதிப்பாங்க” என சகட்டு மேனிக்கு திட்டினாள்.
அதை அறை வாசலில் நின்றபடி ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவனுக்கு நிம்மதியானது