Page 21 of 35
மாத்திரை பட்டையை வாங்கிப் பார்த்தான்
”எத்தனை நாளா இதைச் சாப்பிடற”
”சின்னப்பல இருந்து“
”என்னது” என அலற
”ஏன்டா கத்தற”
”உளறாதண்ணா எப்ப இருந்து இதை நீ சாப்பிடற“
”நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இதை நான் சாப்பிடறேன்”
” ... தீபாவை காணச் செல்கிறேன் என அஞ்சலியை காணச் செல்ல அவனைத் தடுத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா இந்த பக்கம் எங்க போற தீபாக்கா ரூம் அந்த பக்கம் இருக்கு“
”மறந்துட்டேன்டா“