Page 24 of 35
”ஓ அதுவா ஆமாம் அதனால என்ன பிரச்சனை ஏன் கணக்குல ஏதாவது தப்பா இருக்கா“
”கணக்கெல்லாம் சரியா இருக்கு ஆனா, அவர்கிட்டதான் ஏதோ தப்பு இருக்கு“
”என்ன சொல்ற நீ“
“இங்க பாருங்களேன் இந்த வீட்ல வேலை செய்றவங்களோட லிஸ்ட், அதாவது பழைய ஆளுங்களுக்கான சம்பளப்பட்டியல்”
”இதுல என்ன ... an>உங்க பணத்தை வைச்சே உங்க குடும்பத்தை அழிக்க நினைச்சிருக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...