Page 2 of 9
நந்தினி கோபப் படுவாள், முறைப்பாள் என்று எஸ்.கே நினைத்திருந்தான்... ஆனால் அவளோ அவன் பக்கமே பார்க்காமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்...
அவளுடைய கன்னத்தை பரிவுடன் வருடினான்...
“கடைக்கு போக முடியாதேன்னு யோசிக்குறீயா?? தினம் தினம் போக முடியாது... ஆனால் வீக்லி ஒன்ஸ், மன்த்லி ஒன்ஸ்ன்னு போகலாம்... நானும் என் பிஸ்னசை இங்கே எக்ஸ்டென்ட் செய்றேன்... நாம அப்பப்போ ஒன்னாவே வ
...
This story is now available on Chillzee KiMo.
...
. ப்ளேட் மாத்தி வச்சு ஏமாத்திட்டீங்கன்னு நான் கோபப்பட்டப்போ கொஞ்சம் கூட கோபப் படாம, பொறுமையா பதில் சொன்ன பாஸ் லேடி நந்தினி... வீடு பார்க்க தனியா வராம கவி கூட வந்து என்னை கடுப்பாக்கின நந்தினி...