Page 6 of 9
செய்ன்னு சொல்லிட்டு கிளம்புவேன்னு நினைச்சியா???”
“...”
“உன்னை விட்டு சின்னதா டிஸ்டன்ஸ் விட்டு விலகி இருக்க கூட முடியலை... எப்போவும் இப்படி என் கையிலேயே இரு நான்ட்ஸ்...”
வார்த்தைக்கு வார்த்தை அவனின் அணைப்பு அதிகமானது.
“ஐ லவ் யூ ஸோ மச் நான்ட்ஸ்...” என தன் காதலை வார்த்தைகளால் பிரகடனம் செய்து விட்டு, செய்கையால் அதையே செய்ய, தன் இதழ்
...
This story is now available on Chillzee KiMo.
...
க இப்போ தான் வந்தோம்... சாரி லேட் ஆயிடுச்சு...” என்றாள் நந்தினி.
அவள் நினைத்துப் போலவே கவி அவளுக்கு ஏற்ற விதத்தில் பேசினாள்.
“இல்லை நந்தினி எனக்கும் வீட்டுல வேலை இருந்துச்சு...”