Page 7 of 18
தன் மனது பொன்னியை தவறாக எண்ணாது என்று உறுதியாக நம்பினான் அவன் ... மறைக்க வேண்டும் என்று என்றுமே அவன் நினைத்ததில்லை ...தெரிய வரும்போது தெரிந்து கொள்ளட்டும் என்று தொடர்ந்தான் நாடகத்தை .... உண்மை தெரிந்த பின் அவளிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்ட பின் ... முன்பு போல் அவளை பற்றி மட்டுமே அவனால் யோசித்திருக்க முடியவில்லை .
நிறுவனம் ... உழைப்பு ... லாபம் இவற்றின் மீதே அதிகம
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் கேள்வி அவள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகளை பற்றி குறிப்பு காட்ட
செல்வாவும் விவரித்தான் ...
“மூணு மாசத்துக்கு முன்பு தான் மாப்பிள்ளை என் கிட்ட எல்லாத்தையும் சொன்னார் ...