Page 3 of 3
விழிகளும் அமுதவள்ளியின் போட்டோவில் லயித்தது.
இவளிடம் என்னவோ இருக்கிறது. அந்த எளிமையான உடையில், ஒப்பனை இல்லாத முகத்தில், தெளிவான விழிகளில் - - -
தலையை சிலுப்பிக் கொண்டான் பிரணய்.
இது அவன் நினைத்ததை விட பல மடங்கு கடினமாக இருக்கும் போல இருக்கிறதே!
‘பிரணய், நீ செய்ய வேண்டியது அமுதவள்ளியின் முகத்தில் இருக்கும் சிரிப்பை துடைத்து எடுப்
...
This story is now available on Chillzee KiMo.
...