(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

ரத்தமா? என்றாள் வியப்பான குரலில்.

ஆமா அது ரத்தம் தான்! அப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி எழுதியிருந்தான் போல. அதைப் பார்த்ததும் எனக்கே தூக்கி வாரிபோட்டுடுச்சு என்றாள் ரம்யா தொடர்ந்து.

ரத்தத்தை வச்சு அப்படி என்ன எழுதியிருந்தான்டி ரம்மி அவன்?

ஹ்ம்ம். என்னத்தை சொல்ல?

புதிர் போடாமல் சட்டுன்னு சொல்லேன்.

கொஞ்சம் குறும்பாக முகத்தை மாற்றிக்கொண்டு தினேஷின் பாவனையில் ரம்யா சொல்ல ஆரம்பித்தாள் ..

தொடர்வேன்

Next episode will be published on 1st Nov. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

4 comments

  • காதலில் சரி எது தவறு எதுவென்று வரையறுக்கும் மனநிலையில் சிலர் இருப்பதில்லை ! நன்றி தோழி!
  • முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் உங்களுக்குத் பிடிக்கும் என்று நம்புகிறேன் ! நன்றி தோழி!
  • :lol: arambichitangaya arambichitanga. College galatta :dance: <br />nice to see you back with the second part ma'am..... Naa vero etho series nu ninaichen, indha part padika first part padikanumanu ninaichen....but it is the same Miranda girl ah 😁😁😁 <br />Indha suspense la mudikuradha vidalai parunga.... Interesting and cool kick off 👏👏👏👏👏👏<br />Hopefully indha part la yavdhu ivanga rendu perum onnu serattum....<br />Good luck and thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.