Page 44 of 46
“ஹே நிகா... போதும் கொஞ்சம் உன் வாய்க்கு ரெஸ்ட் கொடு... உன் கதை எல்லாம் மெதுவாக கேட்டு கொள்கிறேன்... இந்த வெட்டி கதை எல்லாம் கேட்கும் நேரமா இது? “ என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு...
அதுவரை இயல்பாக இருந்த அவன் பார்வை இப்பொழுது மாறி காதலுடன் கூடவே கணவன் பார்வையும் சேர்ந்து கொள்ள அதுவரை வளவளத்து கொண்டிருந்தவள் உள்ளே படபடப்பாய் உணர்ந்தாள்..
<p
...
This story is now available on Chillzee KiMo.
...
வில்லன் ஏழை பணக்காரர் என்று பார்த்து வருவது இல்லை காதல்..
தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு