Page 12 of 20
சரியாக்க முடியாது ப்ளீஸ்டா, கொஞ்சம் அவள்கூட அன்பா பேசு ப்ளீஸ்” என சொல்ல அதில் விஜயின் மனதும் சற்று மாறியது. அவனின் முக மாற்றலைக் கண்ட ஆனந்தி நிம்மதியானாள், கார்த்திக்கும் விஜய் ஏதாவது சொல்வானா என அவனையே பார்த்துக் கொண்டிருக்க அந்நேரம் அவர்களின் கேபினுக்குள் வந்தான் அங்கு வேலை செய்யும் ப்யூன்
”வி
...
This story is now available on Chillzee KiMo.
...
லை அவ்ளோதானே, அதை வைச்சிக்கிட்டு என் திறமையை குறைச்சி எடைப்போடாதீங்கப்பா, நானும் திறமையானவன்தான் அதோட நான் உங்க பையன்ப்பா, என் மேல நம்பிக்கையில்லை