Page 13 of 20
உங்களுக்கு” என கேட்க அவரோ சட்டென
”நம்பிக்கையில்லைடா, உன்னை நான் ஏன் நம்பனும், நம்பற மாதிரி ஏதாவது ஒரு உருப்படியான காரியத்தை செஞ்சிருக்கியா நீ சொல்லு”
”இனிமே செய்றேன்பா என் திறமையைக காட்டறேன், இந்தக் கம்பெனியை எனக்கு கொடுங்க”
”முடியாது அபிநவ், <spa
...
This story is now available on Chillzee KiMo.
...
் பிசனஸ்லேயும் எனக்கும் ஒரு நல்ல பேர் இருக்கு, உன்னால அதை நான் கெடுத்துக்க விரும்பலை, நீ கிளம்பு எனக்கு வேலையிருக்கு”
என சொல்ல அபிநவ்விற்கு கோபமே வந்தது