Page 19 of 20
ஷேர்மார்க்கெட்டில நான் இன்வெஸ்ட் பண்ணதுலயும் பாதி ஷேர் தருவேன், மீதி பாதி ஷேர் என் பேர்ல இருக்கும், அபி நீ ஜெயிச்சிட்டா மொத்தமே உனக்குத்தான் இதே விஜய் ஜெயிச்சா அவனுக்கு எல்லாத்திலயும் பாதி கிடைச்சிடும்”
”ஆனா சார் நான் எப்படி” என விஜய் சொல்ல அதற்கு பத்மநாபனோ
”உன்னோட திறமை எனக்குத் தெரியும
...
This story is now available on Chillzee KiMo.
...
வேண்டியவங்களை செலக்ட் செஞ்சி வேலை வாங்கி காரியத்தை முடி, பணத்தை செலவு பண்ணு, நான் தடுக்கலை ஆனா, இந்த ஒரு ப்ராஜெக்ட்ல நீ வெற்றியடைஞ்சா மட்டும்தான்