Page 10 of 20
”பார்டா ஜனனி என்ன காரியம் செஞ்சிருக்காள்ன்னு” என சொல்லியபடியே உடைந்துப் போன தனது லேப்டாப்பை அவனிடம் காட்ட கார்த்திக்கோ அதைக் கண்டு சற்றும் மனம் கலங்காமல் அந்த அறையில் ஒரு ஓரத்தில் இருந்த அலமாரிக்குச் சென்றவன் அதில் இருந்து ஒரு புதிய லேப்டாப்பை எடுத்துக் கொண்டு விஜயிடம் வந்து கொடுத்தவன் அவனிடம்
”இதோட எட்டு லேப்டாப் ஆச்சி, <span
...
This story is now available on Chillzee KiMo.
...
>”
”அப்படி எதுவும் ஆகாது, ஜனனி டைவர்ஸ் பண்ண மாட்டா ஆனந்தி எனக்குத் தெரியும்” என கார்த்திக் சொல்ல
”எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற”