Page 14 of 20
”அப்பா” என கோபத்தில் பொங்கிவிட அதைக் கேட்டு அதிர்ந்த பத்மநாபனோ ஒரு நொடி அமைதியாகிப் போனார், அச்சமயம் அந்த அறைக்கு வந்த விஜயோ அங்கிருந்த அபிநவ்வைக் கண்டு குழம்பியபடியே பத்மநாபனிடம்
”குட்மார்னிங் சார்” என்றான் பவ்யமாக, பத்மநாபனும் தன் மகனால் ஏற்பட்ட அதிர்ச்சியை விஜயை கண்டதும் தணித்துக் கொண்டு அவனி
...
This story is now available on Chillzee KiMo.
...
தியா இருக்க மாட்டியா நீ” என தனது மகனைத் திட்ட அதற்கு அபியோ தன் தந்தையிடம்
”உங்களுக்கு நான் பையனா இல்லை இவனா, எப்ப பாரு இவனை பத்தி பெருமையா