“இந்த கலர் நல்லா இருக்கு” என்று அஸ்வினி எடுத்துக் காட்டிய புடவையை,
“ஹுஹும் வேண்டாம் அஸ்வினி ரொம்ப டார்க் கலரா இருக்கு” என்று சொல்லி மறுத்தாள் கவி.
“நந்தினிக்கு ஆரேன்ஜ், க்ரீன் மாதிரியான கலர் நல்லா இருக்கும். அந்த ஷேட்ல பார்ப்போமே...” எனத் தன் பங்குக்கு ஐடியா கொடுத்தாள் ஸ்ரேயா.
நந்தினி தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக நொந்துப் போய் அவர்கள் மூன்றுப் பேரின் புடவை எடுக்கும் படலத்தில் அமைதியாக நடுவே அமர்ந்திருந்தாள்.
எடிசனில் இருந்த பெரிய புடவைக் கடையில் தான் நான்குப் பேரும் எஸ்.கே – நந்தினி கல்யாணத்திற்காக சேலை தேடிக் கொண்டிருந்தார்கள
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
்தை கவனித்து விட்டு சொன்னாள் கவி.
“எப்படி ஸ்மைல் செய்றது? மூணுப் பேரும் அநியாயத்துக்கு இப்படி டைம் வேஸ்ட் செய்றீங்க?? எல்லா புடவையும் நல்லா தான் இருக்கு... ஏதாவது எடுங்களேன்...” கெஞ்சாத
Sk k kavi karadiya illaya theriyadhu but kavi kk nand's kardi than
Thank you.