Page 3 of 10
கவியும் உடனே புரிந்துக் கொண்டாள்.
“எங்க வீட்டுல வந்து தங்கு நான்ட்ஸ்...”
“இல்ல கவி... வேண்டாம்....” என மறுத்தாள் நந்தினி.
“முகேஷ்க்காக தானே சொல்ற?? அவரை வேணா ஒன் வீக் வேற ஃபிரென்ட் வீட்டுல தங்கிக்க சொல்லட்டுமா?? நீ மட்டும் தனியா இருக்குறது எனக்கும் சரியா படலை...”
“இல்லை...” என பதில் சொல்லத் தொடங்கிய நந்தினியை பேச விடாமல் குறுக்கிட்டாள் ஸ்ரேய
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு கடையில் இருந்து வெளியே வந்தார்கள்...
அஸ்வினியும் ஸ்ரேயாவும் ஒன்றாக PA கிளம்பினார்கள்... அவர்களை வழி அனுப்பி விட்டு, நந்தினியும் கவியும் அடுத்து செய்வதை பற்றி திட்டம் போட்டார்கள்...