Page 26 of 32
கேட்டான்..
“நீங்கள் கேட்டது சரிதான் சார்.. என் அக்காவை திருமணம் செய்து கொள்கிறீர்களா? அவளுக்கு உங்கள் பிள்ளைகள் மீது ரொம்ப பாசம்.. அவர்களைக் கண்டால் தான் அவளுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது..
கண்டிப்பாக உங்களுக்கும் ஒரு துணை வேண்டும் அல்லவா.. அதனால் மந்தாவை மணந்து கொள்கிறீர்களா? “ என்றாள் ஆர்வமாக அவனை ஊடுருவி பார்த் ... span> ஏன் என் அக்காவை பிடிக்கவில்லையா
This story is now available on Chillzee KiMo.
...
“அச்சோ.. மகியை போய் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? எனக்கு மகியை ரொம்ப