Page 22 of 32
அதை கேட்டு யோசனையானவன்
“நீ என்ன சொல்ற மதுரா... நான் திருமணம் செய்து கொள்வதில் உனக்கு என்ன ஆதாயம்? புரியலையே? “ என்றவாறு மதுராவை யோசனையுடன் பார்த்தான்..
“ஹ்ம்ம்ம் சொல்கிறேன்.. அதைச் சொல்லத் தானே வந்திருக்கிறேன்.. அதற்கு முன்னால் எனக்கு சில உண்மைகளை சொல்ல வேண்டும்.. எதற்காக நீங்கள் திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறீர்கள்? “ ... சம்பந்த பட்டது.. என்னுடைய தொழிலில் ஒருமுறை தோற்றுவிட்டால் திரும்பவும் எழுந்து கொள்ளலாம்..
ஆனால் வாழ்க்கை என்பது அப்படியா? அது மனம் சம்பந்தப்பட்டது.. அந்த மனதில் ஒருதரம்
This story is now available on Chillzee KiMo.
...