Page 17 of 32
உனக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை வாழ முடியாது..
உனக்கு அந்த குட்டீஸ் உடன் செல்வது பிடித்திருந்தால் நீ தாராளமாக அவர்களுடன் சென்று வா.. அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று கவலைப்பட்டு வேதனைப்பட்டு உன் நிம்மதியை குலைத்துக் கொள்ளாதே..
நீ யாருடனும் பேசாமல் அடக்க ஒடுக்கமாய் வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடந்தால் மட்டும் தனியாக இப்படி கஷ்டப்பட்டால்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும் இடமெல்லாம் தெரிய அவனாலயும் அதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை..
அப்போதுதான் அவனுக்கும் தெரிந்தது.. அவன் மந்தாவை எவ்வளவு தேடுகிறான் என்று.. ஆனாலும் அது எதிர்காலம் இல்லாத ஒரு தேடல்..