Page 14 of 32
ஆனால் அவளோ அவன் சொன்னதை எல்லாம் உடைப்பில் போட்டுவிட்டு மீண்டுமாய் அவனிடம் நெருங்க முயன்றாள்.. பெண் வாடை இல்லாதவன் எளிதாக மயங்கி விடுவான் என்று அவனை நெருங்க முயல அவ்வளவுதான் பொங்கி எழுந்து விட்டான் ஆர்யமன்..
ஓங்கி அவள் = கன்னத்தில் அறைந்து அவளை திட்டி தீர்த்தவன் அன்றிலிருந்தே அந்தப் பெண்ணை நிறுத்திவிட்டான்.. அதற்கு அடுத்ததாய் வேறு ஒரு பெண்ணையும் நம்ப அவன் தயாராக இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ெளிநாட்டில் இருப்பதாக சொல்லி சமாளித்தான்..
கூடவே அவனை கடினமானவன் என்ற முகமூடியையும் அணிந்து கொண்டான்.. யாரும் தன்னிடம் அவ்வளவாக நெருங்க முடியாதவாறு தன்னைச் சுற்றி ஒரு இரும்பு வேலியை