Page 18 of 32
“பாலைவனத்தில் இருக்கும் கானல் நீர்தான் அந்த மந்தாகினி.. அவன் வாழ்வை தழைக்க செழிக்க வைக்கும் கங்கை அல்ல.. கங்கையாக இருக்கும்படி கேட்கவும் அவனுக்கு எந்த தகுதியும் இல்லை.. “
என்று தன்னை தானே இறுக்கிக் கொண்டவன் வீட்டிற்கு திரும்பி வந்ததும் பிள்ளைகளை மந்தாவின் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டான்..
ஆனால் மந்தா தன் தங்கையி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனிடம் அனுமதி கேட்டாள்..
மதுராகினி என்றதும் முதலில் யார் என்று தெரியவில்லை... எப்பொழுதும் அவளை மதுரா என்று அழைத்து பழகியதால் முதலில் ஞாபகம் வரவில்லை.. அடுத்ததாக கண்டு கொண்டதும்