Page 16 of 32
கேட்ட மந்தாவோ துடித்து போனாள்..
தாய்ப்பாசம் அறியாத அந்த பிள்ளைகளுக்காக ஒரு தாயாக அவர்களுடன் வெளியில் சென்று வருவதும் அவர்களை பார்த்துக் கொள்வதும் இப்படி ஒரு அர்த்தம் காட்டும் என்று யோசித்திருக்க வில்லை.
ஆர்யமனையும் அவளையும் சேர்த்து வைத்து ஜாடை பேச அதைக்கேட்டவளோ ரொம்பவும் அதிர்ந்து போனாள்.. உடனேயே அவனுடன் பழகுவதை நிறுத்தி கொண்டாள்..
அட
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்கிறார்கள் என்று நீ இப்படி உன்னை வருத்திக் கொள்ளாதே.. ஊர் என்றால் அப்படித்தான் நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க.. ஆனால் அதையெல்லாம் நீ உன் மனதில் போட்டு வருத்திக் கொண்டால் எப்பொழுதுமே வாழ்க்கையை