Page 15 of 32
போட்டுக் கொண்டு அதற்குள் வலம் வந்தான்..
அப்படி வலம் வந்த பொழுதுதான் ஒரு நாள் மந்தாகினி தானாக ஓடிவந்து லிப்ட்டில் அவன் மீது விழுந்தது.. அதற்குப் பிறகும் சில சந்திப்புகளும் நல்லபடியாக இல்லாததால் அவள் மீது ஆரம்பத்தில் எரிந்து விழுந்தான்..
ஆனால் அவனையும் அறியாமல் அவன் மனம் அவளிடம் சென்று விட்டது சில நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது...
அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் பொன்னான நேரத்தை களித்தனர்..
அதில் ஒரு சில பேச்சுக்கள் ஆர்யமன் காதில் விழுந்தாலும் அவனுக்கு இதெல்லாம் பழக்கமானது என்பதால் தன் தோளை குலுக்கி விட்டு சென்று விட்டான்.. ஆனால் அதை