Page 19 of 32
உடனே திகைத்தவன்
"எனக்கு தெரிந்த பெண் தான்.. அனுப்பி வை பிரியா.. "என்று சொல்லி அழைப்பை அணைத்தான்..
“இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள்? இன்னும் கொஞ்ச நேரத்தில் தானாகவே வீட்டிற்கு வந்துவிடுவேன்.. அதற்குள் எதற்காக இந்த பெண் என்னை வந்து சந்திக்க வேண்டும்..
ஒருவேளை வீட்டில் பேசமுடியாத ஏதோ ஒன்று இருக்கும் போல.. அதனால் தான் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாக விஷயத்தைச் சொல் என்று இப்படி சிம்பாலிக்கா சொல்லிட்டிங்க... சூப்பர்.. “ என்று மீண்டுமாய் புன்னகைத்தாள்..
அதைக்கேட்டு அவனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்.. ஆனாலும் விடாமல்