Page 23 of 32
அடி விழுந்து விட்டால் அதிலிருந்து மீண்டு எழுவது ரொம்பவும் கஷ்டம்.. “ என்றான் மீண்டும் அதே வெறித்த பார்வையோடு..
“ஹ்ம்ம் கரெக்ட்.. நீங்கள் சொல்வது 100% கரெக்ட்தான்.. மனதில் அடி விழுந்தால் எழுவது கஷ்டம்தான்.. ஆனால் எழவே முடியாது என்று இல்லையே.
எதையும் முயற்சி செய்தால் முடியும்..முயன்றால் முடியாதது இல்லை.. முயற்சி திருவினையாக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
்றாள்..
“ஹ்ம்ம் எனக்கு எந்த பெண்ணிடமும் நம்பிக்கை இல்லை மதுரா.. என்னை இந்த நிலையில் மனதார ஏற்று மணந்து கொள்ள யார் தயாராக இருப்பார்கள்? “ என்றான் அதே விரக்தி புன்னகையோடு..