Page 12 of 32
இப்படி அனைவருமே அந்த திருமணத்தை பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்து வரவேற்று இருந்தது புரிந்தது...
அடுத்த நொடி அவன் மனம் இந்த திருமணம் எப்படி நடந்தது என்று திரும்பி பார்த்தது.. அவனே எதிர்பார்த்திராத இந்த நாள் எப்படி வந்தது என்று அவசரமாக திரும்பி பார்த்தது அவன் மனம்....
இரண்டு வாரங்களுக்கு முன்பு தன் அலுவலகத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ிள்ளைகளை விட்டு விட்டு ஏன் போகிறாள்..
ஒருவேளை இவன் எதுவும் அடித்து கொடுமை படுத்தி இருப்பான்.. ஆளை பார்த்தாலும் முரட்டு ஆளாய் கருகரு வென்று இருக்கிறான்.. அந்த பெண் செக்க செவேல் என்றல்லவா