Page 4 of 8
“அவனே பாவம்மா வந்ததும் வராததுமா ரெஸ்ட் எடுக்க கூட இல்லை... அவ்வளவு வேலை செய்ய வேண்டி இருந்துச்சு... நான் இரண்டு நாள் லீவ் போடுறேன்... மாமா கிட்ட எங்கே போகணும்னு லிஸ்ட் போட்டு தரச் சொல்லுங்க...”
ஷண்முகம் ‘ரெஸ்ட்’ பற்றி பேசிய போது மனோஜின் விழிகள் சற்றுத் தொலைவில் இருந்த மனைவி பக்கம் போனது... அவனைத் தொடர்ந்து ஜோதி, ஷண்முகம், நிர்மலா மூன்றுப் பேருமே அந்த திசையில் பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் எனபதை ஏர்போர்ட்டில் இருந்தே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்... மஞ்சுவிற்கும் ஜோதிக்கும் நடுவே நடைப்பெற்ற விவாதங்கள், சச்சரவுகள் அமுதாவிற்கும் தெரிந்திருக்கலாம்... அது தான் தயங்குகிறாள்...