Page 5 of 8
மஞ்சு மீது இப்போது வந்திருந்த நல்லெண்ணத்தினால், சட்டென்று முடிவு செய்து,
“ஜோதி ரூமை விட என் ரூம் வசதியா இருக்கும். பெரியவங்களை நான் ஜோதி ரூமுக்கு அனுப்புறேன்... நீ என் ரூமுக்கு வாம்மா அமுதா...” என்று அமுதாவை அழைத்தாள் நிர்மலா.
பெரியவள் அழைத்த உடன், முன்பு போல யோசித்துக் கொண்டு நிற்காமல் உடனே பதில் சொன்னாள் அமுதா...
“வசதின்னு எல்லாம் யோசிக்கலை ஆன்ட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்தாள்... ஒருவேளை தேவை என்றால் அவளும் விசா பெற்று அங்கே சென்று வேலை செய்வது என்று தான் திட்டமிட்டிருந்தாள்...
சில விஷயங்கள மனதிற்கு மிகவும் நெருக்கமானது... மஞ்சுவைப் பொறுத்த வரை இந்த