Page 12 of 13
எப்படி வீழ்த்தி வெற்றி பெறுவது என்பதில் மட்டுமே அவன் சிந்தனை ஓடி கொண்டிருக்கும்..
அவன் சிந்தனையை செயல்படுத்த என்று எப்பொழுதும் வேகமாக ஓடிக் கொண்டிருப்பான்..
அப்படி நிக்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தவனுக்கு இப்பொழுது ஏனோ ஒவ்வொரு காட்சியையும் நின்று ரசிக்க தோன்றுகிறது அவனையும் அறியாமல்..
கையில் சூடான காபியை வைத்துக் கொண்டு அங்கு அமை
...
This story is now available on Chillzee KiMo.
...
்த துஷ்யந்த் யார் என்று அவளுக்கு காட்டுகிறேன்.. முன் வைத்த காலை எப்பொழுதும் பின் வைத்ததில்லை இந்த துஷ்யந்த்...
அதே போல நான் நினைக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறாமல் இருந்ததில்லை..