Page 4 of 13
பிறந்த நாளுக்கு செல்கிறான்..
அங்கு மணிகர்ணிகாவை சந்தித்தவன் மீண்டும் ஏதோ திட்டமிட்டு அவளை தன் அருகில் கொண்டு வரவேண்டும் என்று அவனுடைய ஷாப்பிங் மால் கட்டும் ப்ராஜெக்ட் ஐ சௌமியன் கன்ஸ்ட்ரக்சனிடம் கொடுத்து அதில் மணிகர்ணிகாவை ஆர்க்கிடெக்ட் ஆக பணியாற்றும்படி நிர்பந்திக்கிறான்..
முதலில் அவனிடம் வேலை செய்ய முடியாது என மறுத்தாலும் அவளுடைய நண்பன் சௌமியனுக்காக அவனுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன நண்பனாக பழகி வரும் வினோதன் இடம் ஆலோசனை செய்கிறாள்.
கூடவே தன்னுடைய கதையையும் சொல்லி விடுகிறாள்.. அதைக் கேட்ட வினோதன் அதிர்ந்து போனான்.. ஆனாலும் அவளை வெறுத்து ஒதுக்காமல் அவளுக்கு உதவ