(Reading time: 67 - 133 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

அவனுக்கு கோபம் வந்தது இரவு நேரம் அதனால் யாரையும் எழுப்ப மனமில்லை காலையில் எல்லாரிடமும் இதைபற்றி கேட்க எண்ணியவன் அனைத்து பைல்களையும் மூடிவிட்டான் அதை பார்த்தவள்

”என்னாச்சி வசீ முடிஞ்சிடுச்சா”

”இல்ல மானஸா எல்லாமே தப்பாயிருக்கு சம்பந்தப்பட்ட கடைக்காரங்களையும் ஓனர்களையும் வைச்சிதான் எங்க தப்பு நடந்திருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்”

”என்ன வசீ அதான் பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

”சார் மானஸாவுக்காகதான் துணி வாங்கறோம்னு சொல்லி எங்க கடையில துணி வாங்கினாங்க”

”யார் வாங்கினது”

”உங்க அக்கா நந்தினித்தான்” என சொல்ல வசி தன் அக்கா நந்தினியைப் பார்த்தான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.