(Reading time: 67 - 133 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

சரிபண்ணட்டும்” என்றான் அலட்சியமாக இளங்கோ

”ஆமாம் இளங்கோ சொன்னதும் சரிதான் கடந்த 2 வருஷமா வசீதானே மில்லை வைச்சிருந்தான். இனிமே நாங்க பார்த்துக்கிறோம்” என்றான் ஆதர்ஷ்

வசீயால் எதையுமே நம்ப முடியவில்லை அவன் மாதவனை பார்த்துவிட்டு

”எனக்கு எதுவும் வேணாம் பாவம்  மாதவனுக்காவது ஏதாவது சொத்து எழுதியிருக்கீங்களா”

என்றான் வசீ பரிதாபமாக தாத்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு எந்த சொத்தும் இல்லன்னு கவலைப்படறியா”

”அண்ணா எனக்கு எந்த சொத்தும் தேவையில்லை கையில படிப்பு இருக்கு சாகற வரைக்கும் யார் தயவும் எனக்கு தேவையில்லை நான் என் மனைவிக்கு சோறு போடற அளவுக்கு

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.