Page 13 of 41
”டேய் எதுக்குடா கத்தற பாவம் சின்ன பொண்ணு”
”பாட்டி நான் கத்தல உங்க பேத்திக்கு எதையுமே முழுசா பேச வராதா புரியாத மாதிரியே பேசறா அதுக்கு நான் பதில் சொன்னா கோச்சிட்டு போறா”
”உன்னால புரிஞ்சிக்க முடியலன்னு சொல்லு அதுக்கு எதுக்கு அவளை திட்டற நீ”
”சரி பாட்டி இப்ப என்னாச்சி என்ன விசயம் சொல்லுங்க”
”சீக்கிரமா வீட்டுக்கு வா”
”அதான் எதுக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
்
”நீ ரெடியாய்ட்ட மத்தவங்க எங்க”
”அவங்க அப்பவே போய்ட்டாங்க”
”போய்ட்டாங்களா”
”ஆமாம் மாமா நீங்க லேட்” என அவனுக்கு எதிராகவே அவன் கொடுத்த மல்லிச் சரத்தை