Page 15 of 41
சேர்த்து டிக்கெட்டு வாங்கி வந்து சேர்ந்தான்.
அனைவரையும் தியேட்டருக்குள் அழைத்து சென்றவன் அவர்களை வரிசையாக உட்கார வைத்து அவர்களுக்கு சற்து தள்ளியிருந்த சீட்டில் தனியாக உட்கார்ந்தான். உத்ரா மற்ற பெண்களை விட்டு பார்த்திபன் அருகில் இருந்த சீட்டிற்கு வந்து உட்கார்ந்தாள்.
”ஏய் அங்க தான் சீட் இருக்குல்ல இங்க எதுக்கு வந்த”
...
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு படம் பார்க்க ஆசையா வந்த பாரு படம் முடிஞ்சதும் போலாம்”
”இல்லை வீட்டுக்கு போலாம்” என ஈனஸ்வரத்தில் முனக பார்த்திபனுக்கு யோசனையாக இருந்தது