Page 18 of 41
”இல்லை நான் உங்க கூடதான் வருவேன்”
”யம்மா என்கூட வந்தா நீ மழையில நனைஞ்சிடுவ”
”பரவாயில்லை” அவளின் பிடிவாதம் அவனுக்கு கோபத்தை தர அதை அடக்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பிவிட்டு தன் பைக்கை கொண்டு வந்து அவளை ஏற்றிக்கொண்டு பறந்தான்.
பைக்கில் செல்ல செல்ல கனமான காற்றும் மழையும் அடிக்க ஆரம்பித்தது. உத்ராவின் ... ஸ் போயிடும் போலிருக்கே சாமி சரணம் சாமி சரணம்
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு இடத்தில் ஸ்பீடு பிரேக் வர மழையினால் சரி வர கவனிக்காமல் அதன் மேல் வண்டியை