Page 22 of 41
”யாரு அந்த கேரியர் பொண்ணுக்கா”
”ஆமாம்”
”ஓ அப்ப இன்னிக்கு உங்களுக்கு கேரியர் வராதா விடுங்கண்ணா இருக்கவே இருக்கு கண்ணாத்தா டீ கடையும் ஓட்டலும் அங்க போய் சாப்பிடலாம் வாங்கண்ணா”
”அதுக்கில்லை அவளுக்கு காய்ச்சல் சரியாயிடுச்சான்னு தெரியலை கவலையா இருக்கு”
”பேசாம அவள் வீட்டுக்கு ஒரு எட்டு பார் ... பொண்ணு காய்ச்சல் வந்திடுச்சி வீட்ல இருக்கு நீங்க வந்து பார்க்கனும்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் வீட்டுக்கெல்லாம் வர்றதில்லை க்ளீனிக்குக்கு கூட்டிட்டு வாங்க” என அவன் கூறவும்