Page 20 of 41
விறுவிறுவென எழுந்தவர் நேராக வந்து உத்ராவை பரிசோதித்து நேராக சமையல் கட்டுக்குள் சென்றவர் வெதுவெதுப்பாக இருந்த தண்ணியையும் ஒரு துணியையும் கொண்டு வந்து உத்ராவிற்கு தண்ணீரில் துணியை நனைத்து அவளின் நெற்றியில் வைத்தார். 1 நிமிடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி மறுபடியும் துணியை நனைத்து மறுபடியும் நெற்றியில் வைத்தார். இப்படி மாறி மாறி செய்ய செய்ய உத்ராவிற்கு இதமாக இ ... ா பாட்டி வருவாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”முடியாது மாமா”
”விளையாடாத முதல்ல என்னை விடு நான் மாலை வேற போட்டிருக்கேன்”
”ஆபத்துக்கு பாவம் இல்லை மாமா”