Page 3 of 41
”அக்கா என்ன இது அவள் பேர்ல துணி வாங்கியிருக்கன்னா அப்ப துணி எங்கக்கா”
”என்னை கேட்டா எனக்கெப்படி தெரியும் எனக்கு எதுவும் தெரியாது”
”ஆனா கடைக்காரன் உங்க முன்னால உங்க பேரைதானே சொன்னான்”
”இத பாரு வசீ என் மேல சந்தேகப்படாத நான் எந்த துணியும் வாங்கல எனக்காக நான் கல்யாணத்துக்கு துணி வாங்கினேன் அவ்ளோதான்” என அலட்சியமாக சொல்ல வசிக்கு கோபம் வந்தது ஆனாலும் பொறு
...
This story is now available on Chillzee KiMo.
...
”வசீ தப்பு வெளியாள்கள் மேல இல்லை நம்ம வீட்லதான் முதல்ல வீட்டாளுங்களை கேள்விக்கேளு” என்றார் பாட்டி அதற்கு ஜானகி
”என்னது நாங்களா நாங்க என்ன தப்பு செஞ்சோம் எங்க மேலயே சந்தேகப்படறீங்களா