Page 32 of 41
”என்னாகும்”
”நொன்னாகும் உத்ரா வேணாம் நீ படிச்ச பொண்ணு”
”அதுக்கு”
”இப்படி என்கிட்ட நடந்துக்கற சரி நான் நல்லவன் இதே நீ வேலு கிட்ட செய்திருந்தன்னு வை”
”இப்ப எதுக்கு அந்தாள பத்தி பேசனும்”
”ம் கண்டிப்பா பேசனும் உன்னால எங்க வீட்டாளுங்களை சமாளிக்க முடியாது” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ி உங்களைப் பத்தி நிறைய விசயங்கள் சொன்னாங்க”
”அப்படி என்ன சொன்னாங்க”
”நான் பிறக்கறதுக்கு முன்னாடியே எனக்கு உங்களைதான் பேசி வைச்சாங்களாமே உண்மையா”