Page 33 of 41
”அதுவா அது அதைப்பத்தி எனக்கு தெரியாது”
”சரி விடுங்க நான் வளர வளர எனக்கு தேவையான செலவுகளுக்காக மாசாமாசம் பணம் அனுப்பறது நீங்கதானே”
“நான் இல்லை என் பேரை சொல்லி பாட்டி அனுப்பினது”
“அப்ப உங்களுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சிருக்கு”
“ம் தெரியும்”
“எப்ப தெரியும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
னாடிதான் உனக்கு என்னை பிடிச்சிருக்கு இல்லைன்னா இப்பவும் நீ என்னை விட்டு விலகிதானே இருப்ப”
“இல்லை மாமா ஆரம்பத்தில உங்களை எனக்கு பிடிக்கலை ஆனா போக போக பிடிச்சிருந்தது.