Page 37 of 41
வந்தாள் அவனிடம்
”மாமா நைட் சீக்கிரமா வீட்டுக்கு வாங்க” என கூறவும் என்ன ஏது என கேட்காமல் சரியென தலையாட்டிவிட்டு அவசரமாக வெளியே சென்றான் பார்த்திபன்.
சொன்ன மாதிரியே நைட் சீக்கிரமாக வந்த பார்த்திபன் ஹாலுக்கு வரவும் அங்கு பாட்டியும் உத்ராவும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டான்.
”பாட்டி அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்ச ... க்கு பக்கென்றது
This story is now available on Chillzee KiMo.
...
”இரு பாட்டி அங்கயே திடுதிப்புன்னு கல்யாணம் ஆகியிருக்கு, என்ன பிரச்சனையோ என்னவோ தெரியலை இதுல நாங்க ஜோடியா போனா அவ்ளோதான் பெரிசா பிரச்சனை