Page 39 of 41
”அதுவும் சரிதான் ஆனா இன்னும் 2 நாள்தானே இருக்கு”
”இருக்கட்டும் அதுக்கென்ன”
”டேய் என்னடா நீ முதல் முறை பேரனை பார்க்கப்போறேன் வெறும் கையாவா போறது போகும் போது துணிமணி, தங்கத்தில செயின் வெள்ளியில கொடி பொம்மையெல்லாம் வாங்கிட்டு போக வேணாமா”
”சரி நாளைக்கு மதியானம் கடைக்கு கூட்டிட்டு போறேன் தேவையானதை ... போய் தூங்கு
This story is now available on Chillzee KiMo.
...
”உத்ரா நான் சொல்ற பேச்சை கேட்க மாட்டியா ஏதாவது சொன்னா உடனே மூஞ்சியை தூக்கி